தேன் துளிகள்
Monday, February 13, 2012
இயற்க்கை
இனிக்கும் கனிகள்
சுவைத்து மகிழும்
மந்திக் கூடங்கள்
தாவி விளையாட
அலைத்து ஓடும்
நதியின் கரையில்
சோலை மாமரங்கள்
குலுங்கி அசைந்தாடும்
முகிலும் வாய்திறந்து
முத்தம் சிந்த
குயில்கள் பாட
மயில்கள் ஆட
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment