Monday, January 16, 2012

உய்யற்றருமப்பற்று

நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்று பரவி இருக்கும் பற்றுகளில் தத்தமது பற்றைச் சிறந்தது என்பர் ...

இப்பற்று ஒப்பற்ற தென்பர் உலகில்
உய்யற் றருமோ வெனமெய்க் காணின்
கப்பற் றவழாழிக் கடைந்தானை நாம்பற்றும்
அப்பற்று ஒன்றே கடை

No comments:

Post a Comment