Saturday, October 8, 2011

பண்டிகைத் திருநாள்

சீர்க்கங்கை நீராடி பூம்பட்டுத் தானுடுத்தி
ஏழ்பிறப்பும் உடனிருக்க மாயவனை நாம்பாடி
பால்திரளை நெய்தோயும் கன்னல்நொய் இவையுடனே
தேந்தமிழ்சொல் சுவைக்குனன் நாள்

2 comments:

  1. செய்யுள் நல்ல இருக்கு. இத போல இன்னும் நீ நிறைய எழுத வேண்டும். யாரும் கமெண்ட் போடவில்லை என்றாலும் உன் பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete