தேன் துளிகள்
Wednesday, September 11, 2013
சிறிய திருவடி
எங்கெல்லாம் காகுத்தன் பெயர்பாடப் படுமோ
அங்கெல்லாம் கைவணங்கி செவிமடுக்கும் பத்தரவர்
வஞ்சனை இன்றி தொழுவோம் கடற்கடக்கும்
அஞ்சனை மைந்தன் சரண்
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment