Sri Bhagavath Gita - Chapter 2 Sloka 28:
avyaktadini bhutani
vyakta-madhyani bharata
avyakta-nidhanany eva
tatra ka paridevana
vyakta-madhyani bharata
avyakta-nidhanany eva
tatra ka paridevana
அறியாத் தொடக்கம் நிலையா இயலாய்
அறியும் தோற்றம் வினைகள் தீர
அறியா முடிவை அடையும் சிறிதே!
அறியும் அவையின் இழப்பில் துயரேன்?
அறியும் தோற்றம் வினைகள் தீர
அறியா முடிவை அடையும் சிறிதே!
அறியும் அவையின் இழப்பில் துயரேன்?
No comments:
Post a Comment